I.2.என்னுரை

வண்ணங்களும் எண்ணங்களும் #2 திருமதி.S.D.சாந்தா சிவம் ஒரு பொது இடத்தில் ஒரு பெண் / ஆண் அணிந்திருக்கும் ஆடையின் நிறத்தை வைத்து அவரை நீங்கள் இந்த நிற ஆடை அணிந்தவர் (ஏதாவது ஒரு நிறம்) குறிப்பிட்ட நிறத்தின் குணாதிசயம் உடையவர் என தவறாகவோ, சரியாகவோ எடைபோட்டு விடவேண்டாம். ஏனெனில் திடீரென்று ஒரு பொது இடத்தில் ஒருவரைப் பார்த்து அவர் விரும்பிய நிறத்தைத்தான் உடுத்தியிருக்கிறாரா என நீங்கள் கண்டறிவது மிகக் கஷ்டம். அவரிடம் பேசி, பழகி அறிந்தால் மட்டுமே

I.1.என்னுரை

வண்ணங்களும் எண்ணங்களும் #1 திருமதி.S.D.சாந்தா சிவம் எண்ணத்தின் வெளிப்பாடுதான் வண்ணம். ஒருவர் உடுத்தும் வண்ணம்தான் அவர்களின் எண்ணம். ஒருவரின் ஆடையின் நிறத்தை வைத்து அவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள முடியும். “ஆள் பாதி ஆடை பாதி” என்று நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதில் ஒரு சிறுமாற்றம் அமையும்படியாக நம் வண்ண ஆடை அலங்காரம் அமையப்பெற்று வருகிறது. சமீபகாலமாக – சமீபகாலம் என்பதைவிட எப்போதிருந்தோ என்றுகூடச் சொல்லும்படியாகப் பழமொழியை மாற்றி அமைத்து வந்திருக்கிறோம். அதாவது “ஆள்

error: Content is protected !!