உற்பத்தி திறன் அதிகரிக்க மில் ரகங்களில், பல தொழிற்சாலைகளில், வியாபார ஸ்தாபனங்களில், சேல்ஸ் கேர்ள்களுக்கும் இந்த ஊதா வண்ணத்தைத் தொழில் நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பல நைலான் நூலிழைகளிலான பூச்சாடிகளின் பூக்களுக்கு இந்த வண்ணம் அதிக அழகை எடுத்துக் காண்பிக்கிறது. உயர்ந்த அந்தஸ்துக்கே காலம் காலமாக சொந்தமான ஊதா, பரவலாக மக்களிடையே புழங்கவில்லை என்பதும் உண்மை.
ஊதா நிறத்தின் நன்மை . . . அடுத்த மாதம் . . .