3.1.மஞ்சள் நிறத்தின் தன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #19 திருமதி.S.D.சாந்தா சிவம் மஞ்சள் அடிப்படையில் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் மங்களகரமான, தெய்வீகமுமான நிறம். விவேகம், கூர்மையான அறிவு சிந்திக்கும் தன்மையோடு குழப்பமில்லாத ஒரு தெளிவான சிந்தனா சக்தியை ஏற்படுத்தவல்லது. உயர்ந்த ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டி நுண்ணறிவைப் புலப்படச்செய்து நம் அறிவாற்றலை வெளி உலகுக்குத் தெளிவுபடுத்தக்கூடிய சக்தி படைத்தது. ஒரு பிரகாசமான, உற்சாகமான இளமையோடு இருக்கும் ஆழ்ந்த எண்ண உணர்ச்சிகளைக் கலவையாகத் தந்து மனமகிழ்ச்சியை உண்டுபண்ணவல்லது. கவலைகளைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்து குதூகலமான உணர்ச்சிகளைப்

error: Content is protected !!