1.3.சிவப்பு நிறம் விரும்பும் ஆண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #6 திருமதி.S.D.சாந்தா சிவம் சிவப்புநிற விரும்பிகளுக்கு, பண்பும், அமைதியும், நிறைந்த மனைவி கிடைப்பாள். பொதுவாக இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். இவர்களின் உறவில் சண்டை, சச்சரவு என்று ஒன்று இருந்தால் அதற்கு இவர்களே காரணம். சிவப்பை விரும்பும் ஆண்கள், மனைவிக்கு பணிந்து பாசமாக பழகும் பெண்தன்மை உடையவர்கள். பெண்களைப்போல் வீட்டு வேலைகளை விரும்பி மேற்கொள்வார்கள். (ஒரு விதத்தில் இவர்களைக் கணவராக பெற்ற பெண்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளே!) He man என்று சொல்லுமளவு ஆன்மை

1.2.சிவப்பு உபயோகிப்பவரின் பொதுவான குணங்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #5 திருமதி.S.D.சாந்தா சிவம் சாஸ்திரிய இசையில் உயர்வான காதலையும், வெள்ளை ரோஜா அப்பாவித்தனத்தையும் குறிக்கும். உங்களுக்கு சிவப்பு வண்ணம் பிடித்திருந்தால் நீங்கள் மேம்பட்டவர்களாக இருப்பீர்கள். காதலில் ஒரு வெற்றி கண்டே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடையவர்கள். வாழ்வோ, சாவோ எதுவாகிலும் சரி ஒரு கை பார்த்து போராடி தன் காதலை வலியுறுத்துபவர்களாக இருப்பார்கள். காதலர்கள் இருவருமே சிவப்பு வண்ணம் விரும்பிகள் என்றால் அந்தக் காதல் நீண்ட கால காதல் (அ) வெற்றிதரும் காதலாக அமையும். ஒரு

1.1.சிவப்பு நிறத்தின் தன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #4 திருமதி.S.D.சாந்தா சிவம் இது நெருப்பின் முதன்மை நிறம். இது தனிமனிதனுடைய ஆபத்துகளின் செயல்பாட்டைக் குறிக்கிறது. ஒரு வித பய உணர்வையும், கோப உணர்ச்சியையும் தூண்டுவதில் முதன்மை பெற்றது. மற்ற வண்ணங்களைவிட மிக வேகமாகக் கடுங்கோபம், ஆர்வம், வெறி, காமம், காதல், துயரம், குழப்பம், கூச்சல், பயம், இரத்தக்கொதிப்பு, பசி முதலிய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. சிவப்பை விரும்பி உடுத்தும் குணாதிசயம் உடையவர்கள் பதற்றமும், அவசர குணமும் உடையவர்கள். மேலும், பயத்தோடுகூடிய, பக்தியை உண்டாக்கும். ஒருவருடைய

error: Content is protected !!