போதித்தாய் – பாதித்’தாய்’

சிறுகதை: எஸ்.எஸ்.குமரகணேஷ் மிகவும் களைப்பாக இருந்தது அவனுக்கு. வெயிலில் நனைந்துபோயிருந்தான். களைப்பாற நிழல் தேடினான். அவனது நிழலைத்தவிர வேறெதுவும் கண்படவில்லை. சோர்வாகவே சில அடிகளைக் கடந்தான். கண்காணும் தொலைவிலிருந்தது அந்த மரம். காதலியைக் கண்ட காதலனைப்போல உற்சாகமாக நடந்தான். களைப்பு காணாமல் போயிருந்தது. நிம்மதியாய் மரத்தடியில் அமர்ந்தான். மரத்தை நன்றியோடு பார்த்தான். ‘நான் தினமும் வெயிலில் அழைகிறேன். களைப்பாற நிழல் தேடுகிறேன். ஆனால் இந்த மரம்… அதே இடத்தில்தான் இருக்கிறது. தினமும் வெயிலில் காய்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு

error: Content is protected !!