கவியரசர் கண்ணதாசன் தினமும் காலையில் எழுந்த உடனே ‘இன்றைக்கு நான் நன்றாகவே இருக்கிறேன், நன்றாகவே இருக்கிறேன்’ என்று பத்து முறை மனத்துக்குள்ளே சொல்லிக்கொள். ‘இன்றைக்கு எனக்கு ஏதோ ஒரு லாபம் வரப் போகிறது. என் உள்ளம் ஏதோ ஓர் உற்சாகத்தில் மிதக்கிறது’ என்று பத்து முறை சொல்லிக்கொள். ‘இன்றைக்கு பொழுது நன்றாகவே விடிந்திருக்கிறது’ என்று சுற்றும் முற்றும் பார். ‘எல்லாமே நன்றாக இருக்கின்றன’ என்று உனக்குள்ளாகவே எண்ணிக் கொள். குளிக்கப் போகும்போது, ‘இந்தக் குளியல் எவ்வளவு உற்சாகமாக