கவிதை: எஸ்.எஸ்.குமரகணேஷ் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரம் நம் ரஜினி காந்து! தமிழ் ரசிகர்களின் மனதில் எப்போதும் தப்பாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் கோந்து! ஈரோயிசம் என்றாலே பல மொழி கதாநாயகர்களும் இமிடேட் செய்கிறார்கள் இவர் நடிப்பைக் கொஞ்சம் மோந்து! எவ்வளவுதான் உயரப்போனாலும் இவர் எளிமை மட்டும் போகாது தீ(ர்)ந்து! ரசிகர்களின் மனதை ரகம் ரகமாய் கொள்ளையடிக்கிறார் ரகசியமாய் பூந்து! தனிப்பாணி நடிப்பில் தன்னிகரில்லா சாந்து, நம் ரஜினி காந்து!