மூன்றாவது கண்ணாக ஹிந்தி கற்போமே!

• திருமதி.S.D.சாந்தா சிவம் • 1967, 68 களில் என் பதின்பருவ ஆரம்பம் 10, 11 வயது. ஹைஸ்கூல் அடிக்கடி ஹிந்தி போராட்ட அறிவிப்பு. 11-வது படிக்கும் மாணவர் தலைவர் வெளியே ஒரு கோஷ்டியைச் சேர்த்துக்கொண்டு, போராட்டம் செய்வார். அவர் முகம் இன்றும் நினைவில் உள்ளது. ‘ஹிந்தி ஒழிக’ என்ற வாசக போர்டை கேட்டில் தொங்கவிட்டு யாரையும் உள்ளே நுழையவிடமாட்டார். ஏன்? எதற்கு? என்ற வினாக்களை எதிர்கொள்ளத் தெரியாத பருவம். கூட ஒரு நூறுபேர் நிற்பார்கள். அப்பாடா

[வ]தந்தி

• திருமதி.S.D.சாந்தா சிவம் • நம்மில் பலரும் நம் காதுக்கு ஒரு விஷயம் வந்ததும் உடனே அதை நம்பி விடுகிறோம். அது உண்மையா? இல்லையா? அப்படி இருக்க வாய்ப்பே இருக்காதே/ இருக்கலாம் என சிந்தித்து ஆராய முற்படுவதில்லை. “அவர் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறாராம். அதுதான் இத்தனை பணம். அவர் திடீர் பணக்காராக இதுதான் காரணம்” என்று ‘அவர் பணக்காரர்’ என்ற ஒரு வரி விஷயத்தை பல பக்கங்களுக்கு நீட்டி முழக்கிச் சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பவர் திடீர் பணக்காரரைப்பற்றி தனக்குத் தெரிந்த

[சி]கரங்கள்

திருமதி.S.D.சாந்தா சிவம் நாம் போடும் திட்டத்திற்கு மாறாக எது நடந்தாலும், இது நம் முன்னேற்றத்தின் குறுக்கீடு என நம்மில் பலர் தவறாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டோம். அது அப்படியல்ல. நம் சிந்தனைகளின் செயல்பாட்டில் எங்கோ தவறுகள் நடந்திருக்கிறதே! எப்படி என ஆராய்ந்து யோசிக்க முற்படுங்கள். அப்படித் தவறுகள் நடந்த அந்த நேரம், நாம் நம்மை மேலும் மெருகேற்றிப் புதுப்பித்துக்கொள்ள காலம் நமக்குத்தந்த சந்தர்ப்பம் இது என நினைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மேலும் பல பிரச்சனைகள் எல்லாம் நம்மைச்

போர்வை – பார்வை

திருமதி.S.D.சாந்தா சிவம் ஒரு விஷயம் நடக்காதபோது, பல காரணங்களைச் சொல்கிறவர்கள், அதற்குத் துணையாக பல பொய்களையும் சொல்ல ஆயத்தமாகிவிடுகிறார்கள். அடக்கியாளும் ஒரு முதலாளியிடம் வேலை செய்பவர்கள், கட்டாயம் பெரும்பாலும் பொய்யிலேதான் தன் வாழ்க்கை என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நண்பர் ஒருவரை எங்கள் விழா ஒன்றிற்கு அழைக்க அவர் அலுவலகம் சென்றிருந்தோம். அந்த நண்பர் தன் ஊழியர் ஒருவரை உள்ளே அழைத்து, “ஆமாம் உன்னை செல் போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் உன்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே”,

[அ]லட்சியம்

திருமதி.S.D.சாந்தா சிவம் “உங்கள் லட்சியம் என்ன?” எனக் கேட்டால்… சிலரைத்தவிர பலரும், “என்னத்த லட்சியம்? மனுஷன் வாழ்வதே பெரும்பாடு. இதில் லட்சியம் என்ன வேண்டிக்கிடக்குது. அதெல்லாம் ஒன்னுமில்லை” என்கிறார்கள். ஆச்சரியமான பதில்கள் இவை. “எந்த ஊருக்குப் போகிறீர்கள்?” என்று பேருந்தில் பயணம் செய்பவரைப் பார்த்துக் கேட்தற்கு, “தெரியல எங்கேயாவது போகணும்.” என்று பதில் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது லட்சியமற்றவர்களின் பதிலும். வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். நிறைய முயற்சிகள், அதில் பல

சொந்தம் – சாந்தம்

திருமதி.S.D.சாந்தா சிவம் பள்ளி விடுமுறை என்றோ, இல்லை சும்மா ஒரு சனி, ஞாயிறு வந்து போகலாமென்று வர இருக்கும் சொந்தங்களோ, நண்பர்களோ அவர்களின் வருகையை போன், கடிதம் எந்த ரூபத்தில் தெரிவித்தாலும், “ம்ம் வாங்க வாங்க”, என முகம் மலர உங்கள் வரவேற்பை வீட்டு வாசலைத் திறப்பதற்கு முன் மனதைத் திறந்து வைத்துக் கூறுங்கள். விருந்தாளி என்ற பெயரில் வந்து அது வேண்டும் இது வேண்டும் என பிரச்சனைகளை உண்டாக்குபவர்கள் என்றாலும் இருக்கட்டுமே. பிரச்சனைகளை விட்டு நீங்கள்

error: Content is protected !!