வண்ணங்களும் எண்ணங்களும் #43 • திருமதி.S.D.சாந்தா சிவம் • இந்த நிறத்தை விரும்புபவர்கள் நல்ல நடத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும், இனிமை கலந்த பாசத்துடனும், அதே சமயம் கௌரவமான உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாகவும் இருப்பார்கள். நல்லவர்களை வெகு சீக்கிரம் அடையாளம் காணும் அறிவாளிகள். இவர்களுடன் மற்றவர்கள் பழக ஆர்வமும் ஆவலும் கொள்வார்கள். இந்த நிறத்தையே . . . பெரும்பாலும் பல சமயங்களில் வாழ்க்கையின் அத்தியாவசியங்களிலும் உபயோகிப்பவர்கள், இன்னும் பல சிறப்பம்சம் பொருந்தியவர்கள். பலர் சிறப்புற வாழ்ந்து
வண்ணங்களும் எண்ணங்களும் #42 • திருமதி.S.D.சாந்தா சிவம் • நல்ல எண்ணங்கள், தெய்வீக உச்சாடனங்கள் ஆன்மீக விஷயங்கள் போன்றவற்றிற்கு ஊதாவின் பங்கு அதிகமாக உள்ளது. ஊதா நிறம் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. வளமையுடனும், உடல் வனப்புடனும், தங்களின் நிறங்களுக்கு சோபையை அதிகரிக்கச் செய்யவல்லது என்று நடைமுறையில் உணர்ந்தவர்கள், புரிந்தவர்கள், அரசகுடும்பம் மட்டுமல்லாது, பல உயர்ந்த அந்தஸ்து உடைய ஜமீன் பரம்பரை, பண்ணையினர் கூட இதைப் பின்பற்றச் செய்தார்கள். அவர்களும் இந்த நிறம் உயர்ந்த அந்தஸ்துக்கே சொந்தமான நிறம், சொத்து