6.இண்டிகோ

வண்ணங்களும் எண்ணங்களும் #41 • திருமதி.S.D.சாந்தா சிவம் • இண்டிகோ நிறத்தின் தன்மை நீலம் மற்றும் ஊதா வண்ணங்களுக்கு இடைப்பட்ட நிறம் இண்டிகோ. உள்ளுணர்வுடன் கூடிய விஷயங்கள் மற்றும் படைப்புத்திறனுடன் கூடிய நன்னெறி ஆகியவற்றுடன் சாதகமான அதிர்வலைகளை உண்டாக்குகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனிதனுக்கு எரிச்சலைத் தராமல் அமைதியைத் தரும் நிறம். பர்ப்பிள் எனவும் கூறுவர். ஒருவரின் படைப்புத் திறனிற்கும் அழிவிற்கும் இணைந்த சின்னமாக இண்டிகோ வண்ணம் அமைந்துள்ளது. இந்நிறம் நீலம் மற்றும் ஊதா வண்ணங்களுக்கு இடைப்பட்டதாகையால் இண்டிகோ

error: Content is protected !!