2.2.ஆரஞ்சு வண்ணம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #14 திருமதி.S.D.சாந்தா சிவம் அதிகாரம், கௌரவம், புகழ் இவற்றை விரும்பும் உள்ளங்களுடன், ஆழ்ந்த ஆசையையும், புதுமையாக பலர் போற்ற அபரிதமான அதிசயிக்கத்தக்க அலங்காரத்துடனும், அழகுடனும் இருக்கவும், ஆர்வத்துடன் திகழவும் விரும்புவோரது நிறம் ஆரஞ்சு. சுற்றுப்புறம், சமுதாயத்தின் எண்ணங்கள், பலதரப்பட்ட மக்களின் நடவடிக்கை இதுபற்றி எதையும் கவலைப்படாமல் தான் என்ற கொள்கையும், நான் சரிதான், என்னைவிட என் பேச்சைவிட சரியானது எதுவுமே இல்லை என்ற கொள்கையும் உடையவர்கள் விரும்பி அணியவும் தேர்ந்தெடுக்கவும் செய்வார்கள். போலித்தனத்தோடு வறட்டு

2.1.ஆரஞ்சு நிறத்தின் தன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #13 திருமதி.S.D.சாந்தா சிவம் ஆரஞ்சு வண்ணம் – பாதி சிவப்பும், பாதி மஞ்சளும் கொண்ட கலவை நிறம். இது மற்றவர்களைத் தன்பால் வெகு சீக்கிரம் கவரும் தன்மை கொண்டது. அதாவது கண்களில் பளிச்செனப் பரவி ஈர்க்கும் தன்மையுடையது. பாதைகளில் ஆரஞ்சு உடை உடுத்தியவர் சென்றால் சட்டென நம் பார்வை அவர்கள் மேல் பாயும். அதே சமயம் ‘இதென்ன கலர்’ எனவும், அவர்களை ஒதுக்கிப் பழகக்கூடாத எண்ணத்தை ஏற்படுத்தும். செம்மை கலந்த ஆரஞ்சு நிற உடையை,

error: Content is protected !!