1.1.சிவப்பு நிறத்தின் தன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #4 திருமதி.S.D.சாந்தா சிவம் இது நெருப்பின் முதன்மை நிறம். இது தனிமனிதனுடைய ஆபத்துகளின் செயல்பாட்டைக் குறிக்கிறது. ஒரு வித பய உணர்வையும், கோப உணர்ச்சியையும் தூண்டுவதில் முதன்மை பெற்றது. மற்ற வண்ணங்களைவிட மிக வேகமாகக் கடுங்கோபம், ஆர்வம், வெறி, காமம், காதல், துயரம், குழப்பம், கூச்சல், பயம், இரத்தக்கொதிப்பு, பசி முதலிய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. சிவப்பை விரும்பி உடுத்தும் குணாதிசயம் உடையவர்கள் பதற்றமும், அவசர குணமும் உடையவர்கள். மேலும், பயத்தோடுகூடிய, பக்தியை உண்டாக்கும். ஒருவருடைய

error: Content is protected !!