5.4.நீல நிறம் பயன்படுத்தும் பெண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #36 • திருமதி.S.D.சாந்தா சிவம் • ஆண்களுக்கு மத்தியில் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுக்கும் திறன் நீல நிறத்திற்கு இயற்கையாகவே அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. நீல நிறப் பட்டுப்புடவை கவர்ச்சியானது. உடுத்துபவர்களும் உடுத்தியிருப்போரைப் பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தைத் தரும். அவர்களைச் சுற்றி ஒரு சுறுசுறுப்பான சூழல் நிலவும். பொதுவாக இதை ஒரு டானிக் என்றே சொல்லலாம். பெண்ணாக இருந்தால் அவள்தான் அங்கு ஜொலிக்கும் நட்சத்திரம். நீலம் பெண்களின் ஆசாபாசங்களை மற்ற நிறங்களைவிட மிக

5.3.நீல நிறம் பயன்படுத்தும் ஆண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #35 • திருமதி.S.D.சாந்தா சிவம் • கலகலப்பாக பழகும் இயல்பு படைத்தவர்கள். இவர்களுக்கு நண்பர்கள், சிநேகிதிகள் அதிகமிருப்பர். இவர்கள் பெண்களைக் கவரும் காந்த சக்தி படைத்தவர்கள். பல பெண்கள் எளிதாக இவர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இவர்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டாலும் தங்கள் வாழ்க்கையும், உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகாமலும், குடும்பமும் பாதிக்காமல் தங்கள்ள உல்லாச நட்பு, லீலைகளில் ஈடுபடுவார்கள். குடும்ப அமைதி, உற்சாகம், குதூகலம் இதனால் சிறிதும் பாதிக்கப்படாது. இளவயது திருமணமே பலருக்கு ஏற்படும்.

5.2.நீல நிறம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #34 • திருமதி.S.D.சாந்தா சிவம் • நீல நிற விரும்பிகள் கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் பரிசீலனை செய்பவர்களாகவும் முன்னெச்சரிக்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். கருத்துக்களை விலாவாரியாகப் பலருடன் விவாதித்துப் பேசும் வல்லவர்கள். முன் ஜாக்கிரதையுடன் எதிலும் வெற்றிகாண்பவர்கள், இவர்கள்தாம்! பயப்படும் சுபாவம் கொண்டவர்களாகச் சில நீல வண்ணக்காரர்கள் இருப்பார்கள். தலை சொட்டை, வழுக்கை, கண் நோய்கள், வயிற்றுப்போக்குக் கூட ஏற்படும். இன்னும் பலருக்கு தலைவலி, ஒரு பக்க தலைவலி, வாதநோய், தோல் வியாதி, டான்சில் எனப்படும் தொண்டை நோய்

5.1.நீல நிறத்தின் தன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #33 • திருமதி.S.D.சாந்தா சிவம் • நீல நிறம், சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து அமைதியாக வாழ வழிவகை செய்யும். மன அமைதியைப் பெருக்கி சந்தோஷ எண்ணங்களை ஏற்படுத்துவது இந்நிறத்தின் சிறப்பம்சம் என்று கூறலாம். நோபல் விருதில் பதக்கங்களைக் கட்டி தாங்கிய துணி நீலம். ஐ.நா சபையின் அலுவலகச் சின்னங்களின் நிறம் நீலம். தெளிவான சிந்தனைக்கும், செயலுக்கும் நீலம் உதவும். இது வானத்தின் நிறம். நீலவானத்தைப் பார்த்தாலே மன அமைதி ஏற்பட்டு சோர்வுகளைப் போக்குகிறது. மனம்

error: Content is protected !!