5.8.நீல நிற உடைகள்

வண்ணங்களும் எண்ணங்களும் #40 • திருமதி.S.D.சாந்தா சிவம் • கருத்த மேனியருக்கு நீலத்தை தனிப்பட்ட (ப்ளையின்) வண்ணமாக அணியாமல் வெண்மை, இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்றவற்றுடன் எந்நேரமுல் அணியலாம். பகல், மாலை, இரவு வேலைகளுக்கும் மிக நன்றாக இருக்கும். உங்களுக்கு அழகுக்கு அழகூட்டும். தனிக்கவர்ச்சி அம்சமாகத் தெரிவீர்கள். ஏனென்று தெரியாமல் மற்றவர்கள் குழம்புவார்கள். உங்களுக்கு இந்த உடை அத்தனை அழகாகப் பொருந்தும். பகலிலும் நல்ல பிரகாசமாக இருந்து இந்த நீல வண்ணத்தில், பூக்கள் பல வண்ணங்களில் உங்களை

5.7.ஆன்மீகத்தில் நீல நிறம்

வண்ணங்களும் எண்ணங்களும் #39 • திருமதி.S.D.சாந்தா சிவம் • நீலம் தெய்வீக உணர்வு, உண்மை, உடன்பாடு போன்றவைகளைக் குறிக்கிறது. தெய்வபக்தியில் நீலம் முக்கிய இடத்தை வகிக்கிறது. வட நாட்டவர்கள் நீல நிறத்தை கடவுளின் நிறமாக அதாவது, கண்ணனின் நிறமாகக் கருதி நீலவண்ணக் கண்ணனாக வழிபடுகிறார்கள். கடவுள்களின் உடலின் தோல் நிறம் எனக் கருதி வழிபடுகிறார்கள். கிருஷ்ணன் பெயர் கொண்ட இந்தக் கடவுள் நீல நிறமாக இருப்பதாகப் பல புராணங்கள் கூறுகின்றன. நீலம் நரம்புத் தளர்ச்சியைக் குறைத்து அவற்றிற்கு

5.6.நீல நிறத்தின் நன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #38 • திருமதி.S.D.சாந்தா சிவம் • வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள், மனநோயாளிகளின் அறைகளில் அமைதியை ஏற்படுத்தும் நிறமான நீல நிறத்தை உபயோகிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். மனநோயாளிகளின் அறையில் நீல வண்ணங்கள் உள்ள சுவர்களில், இயற்கை காட்சிகள் நிறைந்த ஓவியங்களை மாட்டி வைத்தால் தெளிவு பெற்று அமைதியாக சீரான மனநிலையை ஏற்படுத்தும். குற்ற உணர்வுகள் மனதில் தெளிவாகத் தெரிந்து திருந்த வேண்டும் என மனமாறுதல்கள் ஏற்படும். உத்வேக உணர்ச்சிகளை இயற்கையிலேயே அடிமனதில் வேரூன்றச்

5.5.வியாபாரத்துறையில் நீல நிறம்

வண்ணங்களும் எண்ணங்களும் #37 • திருமதி.S.D.சாந்தா சிவம் • நமக்கு அடிக்கடி அல்லது சில சமயங்களில் என்று பல காலகட்டத்தில் போர் அடிக்கும். தொய்வடையும் நிலை ஏற்படும். ஏதாவது ஒரு வித்தியாசம் வாழ்க்கையில் தேவைப்படும். அப்போது இந்த நீல நிறம் தரும் உற்சாகம், புத்துணர்ச்சி – ஒரு பொங்கும் புதுப்புனல் எனலாம். அந்த வகையில்தான் சிலவகை குளிர்பானத் தயாரிப்பாளர்கள்கூட புதுவகைப் பானம், புதுக்கலர் என இந்த வகைகளில் புதிதாகத் தயார் செய்து விளம்பரத்திலும் அதன் கலரை மிக

error: Content is protected !!