அணிந்துரை

ஞானாச்சாரியார் வரலாறு – 2 ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குருலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தாமெழுதிய 300-க்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால் அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள்தான் அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும். அதற்காக, இவர்கள்

அறிமுகவுரை

ஞானாச்சாரியார் வரலாறு – 1 சித்தர்களின் கடவுட் கொள்கை சித்தர்கள் ‘அருவம்’, ‘உருவம்’, அருவுருவம், உருவ அருவம் எனும் நான்கு வகை வழிபாடுகளையும் கூறுகிறார்கள். கணக்கற்ற கடவுள்கள் உண்டு. கடவுள்கள் மனிதராகப் பிறப்பர்; மனிதர் கடவுளாக மாறுவர். எனவே, மானுட மொழி, இன, நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்களே கடவுள்கள். இந்த எல்லைகளைக் கடந்து வழிபடுவதும்; ஒரே கடவுள்தான் உண்டென்பதும் தவறானவை, பயனற்றவை. உலக இன, மொழி, மத விடுதலையே ஆன்ம நேய ஒருமைப் பாட்டையும்; உலகச் சமத்துவச் சகோதரத்துவப்

error: Content is protected !!