4.3.பச்சை நிறத்தை விரும்பும் பெண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #28 திருமதி.S.D.சாந்தா சிவம் இளம்பச்சை நிற உடை அணிந்த பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் மிக இளமையாகத் தெரிவர். அதுவும் சிவந்த நிறமுடைய பெண்களுக்கு மிக எடுப்பாக அவர்களின் வயதைக் குறைத்துக் காட்டும். இந்த வண்ணத்தில் அதிகம் சோபிப்பார்கள். கவர்ச்சியாகத் தெரிவார்கள். இவர்களைப் பார்க்கும் ஆண்கள் அழகில் கிறங்கிப் போவார்கள். பளிச்சென இவர்கள் தெரிவதால் இவர்கள் மேல்தான் அனைவரின் கண்களும் மொய்க்கும். விழிப்புணர்வு மிக்கவர்கள். சட்டென்று எதையும் எடுத்தெறிந்தாற்போல் பேசும் தன்மையும் கொண்டவர்கள். சிலர்

4.2.பச்சை நிறத்தை விரும்பும் ஆண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #27 திருமதி.S.D.சாந்தா சிவம் ஆண்கள் விரும்பியோ அதிக எண்ணிக்கையிலோ பச்சை நிற உடைகளை அணிவதில்லை. இதோடு இணைந்த நிறமாக மற்ற நிறம் கூடுதலாகவும் இந்த நிறம் குறைவாகவும் இருக்குமாறு உள்ள உடைகளையே தேர்ந்தெடுக்கும் சுபாவமுள்ளவர்கள் ஆண்கள். ஆண்களின் உடையும் பெரும்பாலும் இப்படியே ஒரு வரையறையில் தயாரிக்கப்படுகிறது. தாராளமான மனமும், சந்தோஷமான எண்ணங்களும் உடையவர்கள். மற்றவர்களை சார்ந்துள்ளவர்களாகவும் இருப்பார்கள். கலகலவென்று பலபேருடன் பேசுவதை ஒரு கலையாகவே கொண்டிருப்பார்கள். ஆனால் அதிகபட்சமாக பச்சை சட்டையை முழுமையாக, (அதிகபட்சமாக

4.1.பச்சை நிறத்தின் தன்மை

வண்ணங்களும் எண்ணங்களும் #26 திருமதி.S.D.சாந்தா சிவம் நம் உடலின் சதைகள், எலும்புகள் பிற திசுக்களின் உயிரணுக்களில் அடிப்படையாக பச்சை நிறமுள்ளது. இது அமிலமாகவும், காரமாகவும் உள்ளது. (இது நீல நிறத்தைப்போல) உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பச்சை நிறம் குளிர்ச்சியானது, மென்மையானது. அமைதியான மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. பச்சை நிற உடை அணிந்து வெளியே சென்றால் உடல் குளிர்ச்சியாகவும் சுற்றுப்புறமும் குளிர்ச்சியாக இருப்பதைப்போல் ஒரு மனோபாவம் ஏற்படும். வெப்பத்திலிருந்து உடலைக் காக்கும் தன்மை பச்சைநிற உடைகளுக்கு உண்டு. மென்மையாகவும்

error: Content is protected !!