4.7.பச்சை நிற உடைகள்

வண்ணங்களும் எண்ணங்களும் #32 • திருமதி.S.D.சாந்தா சிவம் • வெளிர் பச்சை நிறம், நிறம் குறைவான கறுத்த மேனியருக்கு அழகூட்டும். இந்த இளம்பச்சை நிறம் உடுத்தும்போது சிறிய பூக்கள் டிசைன் உள்ள புடவைகளைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். அல்லது ப்ளைன் புடவையில் பார்டருக்கு மட்டும் டிசைன் வேலைபாடு செய்த புடவையணியலாம். சிறிய பூக்கள் டிசைன் உள்ள புடவைக்கு ப்ளைன் ப்ளௌசும், ப்ளைன் புடவைக்கு அல்லது சிறிய பார்டர் உள்ள ப்ளைன் புடவைக்கு பார்டரின் டிசைன் உள்ள ப்ளௌசும்

4.6.ஆன்மீகத்தில் பச்சை நிறம்

வண்ணங்களும் எண்ணங்களும் #31 • திருமதி.S.D.சாந்தா சிவம் • கிறிஸ்துவர்களின் ஓவியங்களில் நம்பிக்கை, அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள், வெற்றிகள் இவற்றைக்குறிக்கும் வகையில் மரகதப் பச்சையை உபயோகப்படுத்தினார்கள். பச்சை வண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஓவியக்கலையின் முக்கிய அம்சம் மகோன்னதமான ஒரு சிறப்பு உடையது பச்சை நிறம் என்றால் அது மிகையாகாது. பச்சை நிறம் இஸ்லாமியர்களின் புனிதமாகவும், சிறப்பான ஒரு வண்ணமாகவும் கருதப்படுகிறது. தெய்வத்தின் நிறம், கடவுளின் அம்சம். பச்சை ஐரிஷ் மக்களால் அதிர்ஷ்ட நிறமாக அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாமியர்களின்

4.5.பச்சை நிறத்தின் நன்மை – தீமை

வண்ணங்களும் எண்ணங்களும் #30 திருமதி.S.D.சாந்தா சிவம் பச்சை நிறத்தின் நன்மை இந்த உடையணிந்தால் இருதய, நுரையீரல் சார்ந்த நோய்கள் குணமாகும். தலைவலி சம்பந்தமான கண் உபாதைகள் நீங்கும். கண்களுக்குப் பச்சை வர்ணம் குளிர்ச்சியைத் தந்து பல கண்நோய்களைக் குணப்படுத்தவல்லது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இரத்த அழுத்தக்காரர்கள் இதை உபயோகிப்பது நிறந்தது. மேலும் உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவைகளைப் பச்சை நிறம் குறைக்கிறது. உணர்வு சம்பந்தமான வினைகளில், மோனோசோடியம் குளோமேட்டை குறைக்கிறது. யாரெல்லாம் உடலாலும், மனத்தாலும்

4.4.வீடுகளில், வியாபாரத் துறையில் பச்சை நிறம்

வண்ணங்களும் எண்ணங்களும் #29 திருமதி.S.D.சாந்தா சிவம் வீடுகளில் பச்சை வண்ண பொருட்களுடன் மற்ற வீட்டு உபயோகங்களிலும் பச்சை வண்ணமிருக்கும்படி பார்த்துக்கொள்வது அவர்களின் அரோக்கியத்தைப் பாதுகாக்கும். பச்சை நிறம் ஓய்வு நேரத்தை நன்கு செலவழிக்கவும் ஓய்வை நன்கு அனுபவிக்கவும் தூண்டும் உற்சாகமான டானிக்கான நிறம். வீட்டு அலங்கரிப்புகளில் விசாலமான நிறம். இதை அதிகமாக கவனத்துடன் சேர்த்து அலங்கரித்தால் வீடு இண்டீரியர் டெக்கரேஷனில் மிக சோபிக்கும். வியாபாரத்துறையில் மற்ற நிறங்களைவிட பச்சை நிறங்களுள்ள பயிர்வகைகள், தோட்டவேலை உட்பட பச்சை சம்பந்தமான

4.3.பச்சை நிறத்தை விரும்பும் பெண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #28 திருமதி.S.D.சாந்தா சிவம் இளம்பச்சை நிற உடை அணிந்த பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் மிக இளமையாகத் தெரிவர். அதுவும் சிவந்த நிறமுடைய பெண்களுக்கு மிக எடுப்பாக அவர்களின் வயதைக் குறைத்துக் காட்டும். இந்த வண்ணத்தில் அதிகம் சோபிப்பார்கள். கவர்ச்சியாகத் தெரிவார்கள். இவர்களைப் பார்க்கும் ஆண்கள் அழகில் கிறங்கிப் போவார்கள். பளிச்சென இவர்கள் தெரிவதால் இவர்கள் மேல்தான் அனைவரின் கண்களும் மொய்க்கும். விழிப்புணர்வு மிக்கவர்கள். சட்டென்று எதையும் எடுத்தெறிந்தாற்போல் பேசும் தன்மையும் கொண்டவர்கள். சிலர்

4.2.பச்சை நிறத்தை விரும்பும் ஆண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #27 திருமதி.S.D.சாந்தா சிவம் ஆண்கள் விரும்பியோ அதிக எண்ணிக்கையிலோ பச்சை நிற உடைகளை அணிவதில்லை. இதோடு இணைந்த நிறமாக மற்ற நிறம் கூடுதலாகவும் இந்த நிறம் குறைவாகவும் இருக்குமாறு உள்ள உடைகளையே தேர்ந்தெடுக்கும் சுபாவமுள்ளவர்கள் ஆண்கள். ஆண்களின் உடையும் பெரும்பாலும் இப்படியே ஒரு வரையறையில் தயாரிக்கப்படுகிறது. தாராளமான மனமும், சந்தோஷமான எண்ணங்களும் உடையவர்கள். மற்றவர்களை சார்ந்துள்ளவர்களாகவும் இருப்பார்கள். கலகலவென்று பலபேருடன் பேசுவதை ஒரு கலையாகவே கொண்டிருப்பார்கள். ஆனால் அதிகபட்சமாக பச்சை சட்டையை முழுமையாக, (அதிகபட்சமாக

error: Content is protected !!