நீலம் மற்றும் ஊதா வண்ணங்களுக்கு இடைப்பட்ட நிறம் இண்டிகோ.
உள்ளுணர்வுடன் கூடிய விஷயங்கள் மற்றும் படைப்புத்திறனுடன் கூடிய நன்னெறி ஆகியவற்றுடன் சாதகமான அதிர்வலைகளை உண்டாக்குகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனிதனுக்கு எரிச்சலைத் தராமல் அமைதியைத் தரும் நிறம். பர்ப்பிள் எனவும் கூறுவர். ஒருவரின் படைப்புத் திறனிற்கும் அழிவிற்கும் இணைந்த சின்னமாக இண்டிகோ வண்ணம் அமைந்துள்ளது.
இந்நிறம் நீலம் மற்றும் ஊதா வண்ணங்களுக்கு இடைப்பட்டதாகையால் இண்டிகோ விரும்பிகள் இவ்விரு வண்ணங்களுக்கும் இடைப்பட்ட குணங்களைப் பெற்றிருப்பார்கள்.
இண்டிகோ விரும்பிகளுக்கு தைராய்டு தொல்லையுடன், மூக்கு சம்பந்தமான நோய் இருக்கும். மனநோய், வாதநோய், தோல் நோய், காதுத்தொடர்பு நோய், நுரையீரல் நோய்களும் இருக்கலாம்.
ஊதா நிறத்தின் தன்மை . . . அடுத்த மாதம் . . .