வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள், மனநோயாளிகளின் அறைகளில் அமைதியை ஏற்படுத்தும் நிறமான நீல நிறத்தை உபயோகிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். மனநோயாளிகளின் அறையில் நீல வண்ணங்கள் உள்ள சுவர்களில், இயற்கை காட்சிகள் நிறைந்த ஓவியங்களை மாட்டி வைத்தால் தெளிவு பெற்று அமைதியாக சீரான மனநிலையை ஏற்படுத்தும். குற்ற உணர்வுகள் மனதில் தெளிவாகத் தெரிந்து திருந்த வேண்டும் என மனமாறுதல்கள் ஏற்படும். உத்வேக உணர்ச்சிகளை இயற்கையிலேயே அடிமனதில் வேரூன்றச் செய்யும் பலம் பொருந்தியது, இந்த நீல வண்ணம்.
ஆன்மீகத்தில் நீல நிறம் அடுத்த மாதம் . . .